Take a fresh look at your lifestyle.

ஒன்றினைந்த எதிரணியின்  தேங்காய் உடைப்பு தொடர்கிறது: இம்முறை விஜயகலா பெயரில்! 

 

ஶ்ரீலங்கா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று ​சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைத்துள்ளனர்.

ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேசசபை, மாகாண சபை உறுப்பினர்களெனப் பலர் கலந்துகொண்டு தேங்காய் உடைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.