Take a fresh look at your lifestyle.

மீண்டும் கொழும்பில் காவல்துறை பதிவுகள், கதிகலங்கும் தமிழர்கள்!

ஸ்ரீலங்கா கொழும்பு மாவட்ட, வெள்ளவத்தையில் மீண்டும் கால்துறை பதிவுகள் முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

இன்று காலை வேளையில் வெள்ளவத்தையில் திடீரென கால்துறையினரால் பதிவுகள் இடம்பெற்றதாக தெரிய வருகிறது.

இதன் காரணமாக அந்தப் பகுதியிலுள்ள தமிழ் மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

நாடாளவிய ரீதியில் பல்வேறு பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்க தயாராகி வருகின்றன.

இவ்வாறான நிலையில் காவல்துறையினரின்கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.