Take a fresh look at your lifestyle.

யாழ் வேம்படி படசாலையில் உணர்வுடன் நினைவேந்தல்!

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு போரில் கொல்லப்பபட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வட தமிழீழம் , யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது.