போதை மாத்திரைகள் கடத்திய இளம் ஜோடி
வவுனியா செட்டிக்குளம் பகுதியில் வைத்து 24 மற்றும் 18 வயதுடைய இளம் ஜோடியை காரில் பயணித்த போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து 70.000 ரூபா மதிப்புடைய தெர்மடோல் போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் கடத்தல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பு:>