காணாமல் ஆக்க படப்டவர்களின் உறவுகள் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பு .!



காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கு மாதாந்தம் 6000 ரூபா வழங்குவது தொடர்பிலும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். குறித்த அலுவலகம் அமைக்கும் முன்பாகவே குறித்த விடயம் தொடர்பில் பேசப்பட்டது. குறித்த 6000 ரூபா எமக்கு பெரிதல்ல. அதற்கு மேல் எமது பிள்ளைகள் பெறுமதியானவர்கள் எனவும் அவர்களால் குறிப்பிடப்பட்டது
குறிப்பு:>