திலீபனின் நினைவு தூபியடியில் இரத்த தானம்!
தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தின் 9 நாளான இன்று நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவு தூபியடியில் இரத்த தானம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
முன்னதாக காலை 9.30 மணியளவில் திலீபனின் நினைவு தூபிக்கு அஞ்சலி செய்யப்பட்டு பின்னர் இரத்ததான நிகழ்வுகள் ஆரம்பமாகின.தமிழ்த்தேசிய மக்கள் முன்ணணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த இரத்ததான நிகழ்வில் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.
குறிப்பு:>