Take a fresh look at your lifestyle.

நல்லூரில் தியாக தீபம் திலிபனின் 10நாள் நிகழ்வு!

தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில் இந்திய அரசிடம் நீதி கோரி காந்திய வழியில் நீராகாரம் அருந்தாது தன்னுடலை மெழுகாய் உருக்கி எம் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தனது இன்னுயிரைத் தியாகம் செய்த தியாகச் செம்மல் லெப் கேணல் திலீபன் அவர்களின் 10நாள் நிகழ்வு இன்று நல்லூரில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது.