Take a fresh look at your lifestyle.

கீத் நொயார் கடத்தல்: சரத் பொன்சேகாவிடம் 4 மணி நேரம் விசாரணை

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக, குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு இன்று பகல் 12 மணியளவில் வருகைத் தந்த​ அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா சுமார் 4 மணித்தியாலத்தின் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகாவே பதவி வகித்தமையால் இந்த சம்பவம் தொடர்பான விசாரகளுக்கு வாக்குமூலம் பதிவு செய்ய சரத் பொன்சேகா அழைக்கப்பட்டி​ருந்தார்.

குறிப்பு:>