Take a fresh look at your lifestyle.

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் பொது மக்களால் நினைவு கூரல்!

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 31 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று காலை பருத்தித்துறையில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் பொது மக்களால் நினைவு கூரப்பட்டது.

குறிப்பு:>