அவுஸ்திரேலியா சிட்னியில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், இந்திய படைகளுக்கு எதிராக உண்ணாநிலை அறப்போர் நடத்தி உயிர் நீத்த தியாக தீபம் லெப்.கேணல். திலீபனின் 31 வது ஆண்டு நிகழ்வு அவுஸ்திரேலியா சிட்னியில் இடம்பெற்றது.
குறிப்பு:>