Take a fresh look at your lifestyle.

பெல்ஜியத்தில் தியாகி திலீபனின் 31ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

12 நாட்களாக நீராகாரம் எதுவுமின்று உண்ணா நோன்பிருந்து வீரச்சாவை தழுவிக்கொண்ட ஈகைச்சுடர் தியாகி லெப். கேணல் திலீபன் அவர்களின் 31 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு 26.09.2018 மாலை பி.ப.15.00 மணி அளவில் பெல்ஜியம் மாவீரர் நினைவுத்தூபியில் இடம்பெற்றது. இவ்நிகழ்வை மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

குறிப்பு:>