Take a fresh look at your lifestyle.

மாந்தை கிழக்கில்-போசாக்கு உணவுகள் தொடர்பாக விழிப்புணர்வு!

போசாக்கு உணவுகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலக கிராம அலுவலர் பிரிவுகளில் கடந்த இரண்டு வாரங்களாக நடத்தப்பட்டன.

விவசாயப் போதனாசிரியர்களால் நிகழ்ச்சித் திட்ட கருத்துரைகள் வழங்கப்பட்டன.

நிகழ்வுகளில் முன்பபள்ளிச் சிறார்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரச அலுவலர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

வேள்ட் விஷன் நிறுவன அனுசரனையுடன் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

குறிப்பு:>