Take a fresh look at your lifestyle.

வடதமிழீழத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம்!

வடதமிழீழத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் இன்று கண்டாவளைப் பிரதYேச செயலகத்தின் உமையாள்புரம் கிராமத்தில் 50 குடும்பத்திற்கான முதல்கட்ட 50 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது குறித்த நிகழ்வு இன்று பகல் 11 30 மணியளவில் உமையாள்புரம் கிராமத்தில் இடம்பெற்றது குறித்த நிகழ்வில் வீடமைப்பு நிர்மாணத்துறை
 தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்         சிவஞானம் சிறிதரன் உதவி அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் மக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

குறிப்பு:>