Take a fresh look at your lifestyle.

டென்மார்க் பாராளுமன்றத்தில் தமிழர் திருநாள் நிகழ்வுகள் ஆரம்பம்!

தமிழர் வாழ்வில் தொன்று தொட்டு தொடர்ந்து வரும் பண்பாட்டு சிறப்பான தைப்பொங்கல் திருநாளானது எமது பண்பாட்டில் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டிய தமிழின அடையாள மரபுகளில் ஒன்று, ஆகையால் அது தமிழர் திருநாளாக அடையாளப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகின்றது.

அதற்கமையவே தமிழின அடையாள மரபை வெளிப்படுத்தும் வகையில் புலம் பெயர்ந்து நாம் வாழும் டென்மார்க் நாட்டில் டெனிஸ் மக்களுடனான இணைவாக்க அடிப்படையில் பண்பாட்டு பரிமாற்றலை முன்நிறுத்தி டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் இன்று பாராளுமன்றத்தில்  தமிழர் திருநாள் நிகழ்வுகள் ஆரம்பமாகி  நடைபெற்று வருகிறது.

குறிப்பு:>