Take a fresh look at your lifestyle.

பௌத்த துறவி பயணித்த வாகனம் விபத்து ஒருவர் காயம்!

முல்லைத்தீவில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த பௌத்த துறவி ஒருவரின் வாகனம் உழவு இயந்திரத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பம்வ இன்று 14.01.19  மதியம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருகையில்..
தெற்கினை சேர்ந்த இலங்கையினை பாதுகாப்போம் என்ற அமைப்பின்h பௌத்த துறவிகள் மற்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் பலர் இன்று 14.01.19முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இவர்கள் நாயாற்றுப் பகுதியில் அமைந்துள்ள நீராவியடிப் பிள்ளையார் ஆலய  பகுதியில் அமைந்துள்ள பஞ்சாலையில் இவர்கள் தங்கியிருந்து வெளிக்காட்ட நிலையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து போலீசார் படையினர் இணைந்து முருகனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பிள்ளையார் ஆலயத்தில் தமிழ் மக்கள் பொங்கல் விழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து பிரிட்டனைச் சேர்ந்த பௌத்த துறவிகளின் பேருந்து வட்டுவாகல் பாலம் ஊடாக புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த விபத்துக்குள்ளாகியுள்ளது  உழவியந்திரத்தில் மோதிய பௌத்த துறவியின் வாகன  விபத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த ஒருவர்  காயமடைந்துள்ளார்
 இவற்றினைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விபத்தினை ஏற்படுத்தி  வாகனத்தினை நீதிமன்றில் முன்னிலைபடுத்தியுள்ளார்கள்.

குறிப்பு:>