Take a fresh look at your lifestyle.

மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு உள்ளிட்ட வீரர்களின் வணக்க நிகழ்வு !

மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு உள்ளிட்ட வீரர்களின் வணக்க நிகழ்வு மூங்கிலாற்று பகுதியில் நடைபெற்றுள்ளது!

தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென் தமிழீழம் அம்பாறை மண்ணில் இருந்து தமிழ் மக்களது தேசிய விடுதலை போரில் தனது மகத்தான பங்களிப்பை வழங்கியதுடன் தேசியத் தலைவரின் கரங்களை பலப்படுத்திய தனிப்பெரும் தமிழன் தமிழர் விடுதலைக் கூட்டனியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு அவர்களினதும் மட்டு அம்பாறை அரசியல்த்துறை பொறுப்பாளர் கௌசல்யன் உடன் வீரகாவியமான வேங்கைகளினதும் 14ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மூங்கிலாறு அரசியல்த்துறை செயலகத்தில் 07.02.0.2019 காலை 9:30மணியளவில் நினைவு கூறப்பட்டது நினைவேந்தலில் பொதுச்சுடரினை பிரதேச சபை உறுப்பினர் கௌரவ ஆ. ஜோன்சன் அவர்கள் ஏற்றியதுடன் தொடர்ந்து மலர்வணக்கம் மாவீரர்களது பெற்றோர்களினால் செலுத்தப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவு பெற்றன

குறிப்பு:>