இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டம்! By admin On Feb 8, 2019 Share தமிழினத்தை அழித்த இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்தும், அவரை அழைத்த ‘தி இந்து’வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம். நாள் & நேரம்: வெள்ளி மாலை 4 இடம்: வள்ளுவர் கோட்டம். குறிப்பு:>