Take a fresh look at your lifestyle.

ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவுகூரல்!

தமிழர் என்கின்ற தேசிய இனம் எல்லாவற்றையும் இழந்து தவித்த வேளையில் சர்வதேசத்திடம் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தக்கோரி ஐ.நா முன்றலில் தன்னைத் தானே தீயினில் ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவுகூரல்!

12.02.2019; செவ்வாய்க்கிழமை மாலை 18:00 மணி
UNO Geneva முருகதாசன் திடல்

வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.

குறிப்பு:>