Take a fresh look at your lifestyle.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.!

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு அரசியல் ஆர்வலர்கள், அரசியற் செயற்பாட்டாளர்கள்,
செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும்
ஒன்றிணைந்து எமது பலத்தினை உலகத்திற்கு பேரெழுச்சியுடன்
எடுத்துக் காட்ட ஒன்றிணைவோம்.

24 – 02 – 2019 மாலை 3மணி
Thomas Wall Centre
52 Benhill Avenue, Sutton SM1 4DP

குறிப்பு:>