Take a fresh look at your lifestyle.

மாபெரும் மே தின ஊர்வலம் – 01.05.2019 சுவிஸ்

சுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019 
சுவிசின் பெருநகரில் அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து நடாத்தப்படும் ஊர்வலத்தில் பங்கெடுத்து எமது உரிமைகளுக்கு ஓங்கிக் குரல் கொடுக்க  அனைவரையும் அழைக்கின்றோம்
நன்றி
சுவிஸ்  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

குறிப்பு:>