Take a fresh look at your lifestyle.

“அம்மாளைக் கும்பிடுறானுகள்” ஆமியும், இந்தியன் ஆமியும் ஒண்டுதானா?

“அம்மாளைக் கும்பிடுறானுகள்” நூலில் இருந்து ஒரு தொகுப்பு
வாழ்கையில் கொஞசம் வசதி குறைந்தவர்கள் இங்கேதான் படிக்க வருகிறார்கள். விவேகானந்தா மகளிர் வித்தியாலத்தில் அட்டகாசங்கள் இல்லை. ஏழ்மையின் நொந்துபோன உள்ளங்களுக்கு கிளுகிளுப்பு ஏது? பெரிய இடத்துப் பெண்களின் ௬ச்சலையும் பாய்ச்சலையும் இங்கே பார்க்கமுடியாது. காற்று வீசி அலை கிளப்பாத நேரத்தில் மட்டக்களப்பு ஏரி எப்படி அமைதியாக இருக்குமோ அப்படித்தான் அந்தப் பள்ளிக்௬டமும் இருந்தது.

யோகராணி புத்தகங்களோடு பள்ளிக்௬டத்தை விட்டுத் தெருவில் இறங்கினால்.

நீண்ட தூரம் குனிந்த தலை நிமிராமலே நடந்தவள்…. தூரத்தில் வந்த சிறிலங்காப் படையின் “ட்றக்”……..

குறிப்பு:>