Take a fresh look at your lifestyle.

துப்பாக்கியுடன் ஒருவர் கைது.!

அக்போபுர  கிதுல்வுதுவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அக்போபுர பொலிஸாருக்கு நேற்றைய தினம் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அக்போபுர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு:>