Take a fresh look at your lifestyle.

அதிகரிக்கும் வெப்பம்! காணி பார்வையிட சென்றவர் பலி!

யாழ்ப்பாணம் கட்டப்பிராயில் உள்ள ஒருவர் பளையில் உள்ள தனது காணியை பார்வையிட சென்ற சமயம் கடும் வெயிலின் தாக்கத்தால் மயங்கி வீழ்ந்துள்ளார். அவரை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன்னரே அவர் உயிரிழந்துள்ளார். அவர் பற்றிய மேலதிக விபரங்களை தற்போது வரை பெற முடியவில்லை.

 

குறிப்பு:>