Take a fresh look at your lifestyle.

வேல்முருகன், திருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு.!

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் திருமுருகன் காந்தி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 2018 ஏப்ரலில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த போராட்டம் தொடர்பாக வேல்முருகன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக வேல்முருகன் உட்பட 20 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

குறிப்பு:>