Take a fresh look at your lifestyle.

தாயக மாணவர்களுக்கு ஆதரவாக புலம்பெயர் மாணவர்கள்.!

வட தமிழீழம் ,யாழ் பல்கலைக்கழக மாணவர் 16.03.2019 நடத்திக்கொண்டிருக்கும் மாபெரும் கவணயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக பிரித்தானியாவில் மாபெரும் பேரணி.

யாழ் பல்கலைக்கழக மாணவர் 16.03.2019 நடத்திக்கொண்டிருக்கும் மாபெரும் கவணயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாகவும்,   ஐக்கியநாடு சபையில் நடைபெறும் ஜெனிவா அமர்வில் பேரினவாத சிங்கள  அரசிற்கு காலநீடிப்பு வழங்காது சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் மாபெரும் பேரணி ஆரம்பமாகியுள்ளது.இந்த பேரணியானது பிரித்தானிய பல்கலைக்கழக மாணவர்கள்சமூகத்தின் ஏற்பட்டில் ஆரம்பித்துள்ளது.

குறிப்பு:>