Take a fresh look at your lifestyle.

வடதமிழீழம் வந்துள்ள முன்னாள் இனப்படுகொலையாளியும்: வரவேற்க போன சிங்கள சேகவனும்

வடதமிழீழம்: யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ஶ்ரீலங்காவின முன்னாள் இனப்படுகொலையாளியும் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை வடக்கு மாகாண சிறிலங்கா ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பலாலி விமான நிலையத்தில் வரவேற்றார்.

 

தமிழீத்தில் ஶ்ரீலங்காப் படைகளால் மக்கள் மீது  தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம் ஶ்ரீலங்காவின் அதிபராக இருந்தவர் சந்திரிக்கா, நவாலி தேவாலயத்தின் மீதான குண்டுத்தாக்குதல், வடமாராட்சி கிழக்கு நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் மீதான குண்டுத்தாக்குதல் என்று எண்ணற்ற கொலைகள் புரிந்த இவர் தற்பொழுது தமிழர்களின் நட்பை வேண்டி நிற்பது சந்தேகப்படவேண்டியதே.

 

குறிப்பு:>