Take a fresh look at your lifestyle.

யாழிலிருந்து சென்ற தொடருந்து தடம்புரண்டது: பயணிகளிற்கு பாதிப்பில்லை

 

வடதமிழீழம்: யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தினால் வடக்கு ரயில் மார்க்கங்கள் தடைப்பட்டுள்ளது.

நேற்று யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து அனுராதபுரம்- சாலியபுர பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயங்கள், உயிரிழப்புகள இல்லாமல் பயணிகள் தெய்வாதீனமாக தப்பியுள்ளனர். எனினும் வடக்கு  தொடருந்து சேவை முடங்கியுள்ளது.

 

 

குறிப்பு:>