Take a fresh look at your lifestyle.

யாழில் பரவலாக மழை !

வடக்கில் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,மன்னார்,முல்லைத்தீவு,வவுனியா மாவட்டங்களில் அண்மை நாட்களாக அதிகளவான வெப்பத்தினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள் பலர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ளன.

இன்னிலையில் யாழ்ப்பாணத்தின் ஒருபகுதியில் அதிகளவான வெப்பம் பதிவாகியுள்ளநிலையில் மறுபக்கத்தில் பலபகுதிகளில் மழைபெய்யத்தொடங்கியுள்ளது.

வெப்பமான காலநிலையால் சோர்வடைந்திருந்திருந்த மக்கள் இடியுடன் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் மகிழ்வுடன் இருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது.

குறிப்பு:>