Take a fresh look at your lifestyle.

யாழில் மின்னல் தாக்கி மூவர் பலி!

யாழ்ப்பாத்தில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளார்கள்.
யாழ்ப்பாணம் குப்பிழான் பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை நிலவிவந்த வேளை மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூவர் உயிரிழந்துள்ளார்கள்.

உயிரிழந்தவர்களின் உடலம் யாழ் போதனா மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது குறித்த பகுதியில் மின்னல் தாக்கத்தில் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.

நீண்ட நாட்கள் வெப்பமான காலநிலையை அனுபவித்த மக்கள், இன்று மழை பெய்துள்ளமைக்காக மகிழ்வதற்கு முன்னா் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

குறிப்பு:>