Take a fresh look at your lifestyle.

சிறிலங்காவில் அதிகாலை கோர விபத்து: 10 பேர் பலி

சிறிலங்காவில் பதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று புதன்கிழமை அதிகாலை சிறியரக வாகனம் ஒன்றும் திருகோணமலையிலிருந்து வந்த பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குகின்றனர்.

குறிப்பு:>