Take a fresh look at your lifestyle.

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய தளிர்கள் அமைப்பு !

தென் தமிழீழம், மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த கன்னன்குடா கண்ணகி வித்தியாலயம், மற்றும் ஏர்முனை - மாற்றுத்திறனாளிகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் தளிர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது. இவ் உபகரணங்களை…

ஆனந்தசங்கரியின் கட்சியினருக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்கிய விக்கி!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், புதிதாக உருவாக்கிய தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணியின் முதலாவது மத்திய குழுக் கூட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது, இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய பொறுப்புக்களிற்கு நியமனங்கள்…

நுண்கடனால் தற்கொலைக்கு சென்ற குடும்பத்தை காப்பாற்றிய புலம்பெயர் கட்டமைப்புகள்!

தமிழீழம் எங்கும் மூலை முடுக்கெங்கும் பெருகி வருகின்ற தனியார் நிதி நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற நுண்கடனினால் பெண்களைத் தலைமைத்துவமாக கொண்டு இயங்கும் குடும்பங்கள் கடனை மீள செலுத்தமுடியாமல் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். அவ்வாறானவர்கள்…

புலத்தில் முதல்முறையாக சுவிஸில் “அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவு சுமந்த... "அடிக்கற்கள்" எழுச்சி வணக்க நிகழ்வு புலம்பெயர்…

சிங்கள புலனாய்வாளர்களால் திடீரென கைதுசெய்யப்படும் முன்னைநாள் போராளிகள்

சிங்கள இனப்படுகொலை அரசால் 'புனர்வாழ்வளிக்கப்பட்ட' முன்னைநாள் போராளிகள் பதினாறுபேர் ஜனவரி மாத ஆரம்பத்திலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். அத்துடன் மேலும் ஒன்பது பேரிற்கு அழைப்பாணையும் விடப்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் உட்பட பதினைந்து…

மாணவர்களும் , முன்னாள் போராளிகளும் எம்முடன் ! – சீ.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு அங்குரார்ப்பண நிகழ்வும் மத்திய குழு கூட்டமும் இன்று கட்சியின் செயலாளர் நாயகத்தின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரையின் பூரணமான…

ஈழ விடுதலை உணர்வாளனின் இறுதிப் பயணம்

ஈழ விடுதலை உணர்வாளனின் இறுதிப் பயணம் திரு. ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம் 14 MAY 1942 – 13 JAN 2019 தமிழீழ தேசத்தின் விடுதலையை நேசித்து, பிரித்தானிய மண்ணில் தாயக விடுத லைக்காக பணியாற்றிய அற்புத மனிதரை நாம் இழந்துவிட்டோம்.. அமரர்…

லண்டனில் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்க பெர்னாண்டோ கைது!

லண்டன் நாட்டில் ஈழ தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் போர் குற்றங்கள் தொடர்பில் பிரியங்க பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய் தி வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவில் தமிழர்களுக்கு மரண…

எந்தத் தேர்தல் வந்தாலும் எமக்கு வெற்றி நிச்சயம் – விக்னேஸ்வரன் நம்பிக்கை

எவ்வாறு தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கமாக நடைமுறையில் உள்ளதோ அதேவாறான சகல மட்ட மக்களினதும் ஆதரவும் எமக்குக் கிடைத்து வருகின்றது. பல்துறை சார்ந்தோரை எமது ஆதரவாளர்களாக ஆக்கியுள்ளோம். ஆகவே எந்தத் தேர்தல் ஆனாலும் எமக்கு வெற்றி நிச்சயம்…

வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்!

ராஜூவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், விடுதலை செய்யக்கோரி வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். ராஜூவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே…