Take a fresh look at your lifestyle.

சிறப்பாக இடம்பெற்ற தொர்சி தமிழ்ச்சோலையின் 21 ஆவது ஆண்டுவிழா!

பாரிசின்  புறநகர்ப்  பகுதியில்  ஒன்றான  தொர்சியில்  தொர்சி  தமிழ்ச்சோலையின்  21 ஆவது ஆண்டு   விழா  கடந்த  (13.01.2019)  ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல்  14.00  மணிக்கு  ஆரம்பமாகி  வெகு சிறப்பாக இடம் பெற்றது. ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்களை…

கிளிநொச்சி பொது சந்தையில் இன்று வியாழன் இரவு தீ பரவியுள்ளது !

கிளிநொச்சி  பொது  சந்தையில்  இன்று  வியாளக்கிழமை  இரவு  தீ  பரவியுள்ளது.  இலட்சக்கணக்கான பெறுமதியான  தீயில் எரிந்து  நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . இன்று  வியாளன் இரவு 9.45 மணியளவில்  குறித்த பொது சந்தை கட்டட தொகுதி ஒன்றில் தீ பரவ…

பால் சபை கட்டிடத்தை நூலகமாக மாற்றுமாறு மக்கள் கோரிக்கை

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட KN 57. கிராம சேவையாளர் பிரிவின் புன்னைநீராவி கிராமத்தில்  கடந்த நான்கு வருட காலமாக பால் வினியோகத்துக்கு என்று புனரமைப்பு செய்யப்பட்டுள்ள  முப்பது அடி நீளமான கட்டிடம் எவ்வித பாவனை  இன்றி…

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொங்கல் விழா ஏற்பாடுகள் !

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கலைபண்பாட்டுத்துறையின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசிய  பொங்கல்  விழா  புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  முல்லை  மாவட்ட பணியகத்தில்  காலை ஒன்பது மணியளவில் ஆரம்பமாகும்…

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர்  விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கிறார்.

யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதிகளைப் பெற்றுக் கொள்ளாமல் அமைக்கப்பட்ட கேபிள் கம்பங்களை அகற்றும் நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டிருந்தோம். அதனை  அகற்றும் பணிகளில்  நாங்கள் ஈடுபட்டுக்  கொண்டிருந்த போது  சம்பவ …

பிரதேச செயலக உத்தியோகத்தர் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது !

கிளிநொச்சி பூனகரிப்பகுதியில்  பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு பிரதேச செயலகத்தினால் வழங்கிய உதவிக்கு இலஞ்சம் பெற்ற பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி…

டென்மார்க் பாராளுமன்றத்தில் தமிழர் திருநாள்

டென்மார்க் பாராளுமன்றத்தில் தமிழர் திருநாள் தமிழர் வாழ்வில் தொன்று தொட்டு தொடர்ந்து வரும் பண்பாட்டு சிறப்பான தைப்பொங்கல் திருநாளானது எமது பண்பாட்டில் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டிய தமிழின அடையாள மரபுகளில் ஒன்று, ஆகையால் அது…

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய வாழ்த்து !

டென்மார்க் பாரளுமன்றத்தில் நடைபெறும் தமிழர் திருநாளையொட்டி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய வாழ்த்து.