Take a fresh look at your lifestyle.

அரங்கம் நிறைந்த மக்களுடன் நாட்டியமயில் 2019 மூன்றாம் நாள் நிகழ்வு!

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும் நாட்டியமயில் 2019 நிகழ்வின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் அரங்கம் நிறைந்த மக்களுடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தேசிய உணர்வோடு அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும் நாட்டியமயில் மற்றும்…

யாழ் – குருநகர் பகுதியில் மற்றுமொரு குண்டுவெடிப்பு

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் மற்றுமொரு குண்டுவெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள தேவாலயமொன்றின் உள்ளே பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளையில், வெளி வளாகத்திலிருந்து குண்டுவெடிக்கும் சத்தம்…

குண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர் வைத்தியசாலையில்

 சிறிலங்காவில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 138 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 402 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவசர வேண்டுகோள்! மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு அதிகளவான குருதி தேவை

அவசர வேண்டுகோள்! மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு அதிகளவான குருதி தேவையாக உள்ளதால் குருதி கொடையாளர்கள் தயவுசெய்து கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு!

நீர்கொழும்பு, கட்டான தேவாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு அருகாமையிலும்…

ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு-பலர் பலி-பலர் படுகாயம்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் , கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகியவற்றில் பாரிய குண்டுகள் வெடித்துள்ளது. அதே போன்று கொழும்பில் உள்ள மூன்று நட்சத்திரக் ஹோட்டல்களிலும் குண்டு…

கொழும்பில் உள்ள இரு ஹோட்டல்களிலும் பாாிய குண்டு வெடிப்பு! – வெளிநாட்டவா்கள் பலி

கொழும்பில் உள்ள இரு பிரபல நாட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவங்களில் பெருமளவு வெளிநாட்டவா்கள் படுகாயமடைந்துள்ளதாக தொியவருகின்றது. இதன்படி சங்கா்லால் மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல்கள் இந்த வெடி விபத்து…

மட்டக்களப்பிலும் குண்டு வெடிப்பு 10 போ் உயிாிழப்பு.. (படங்கள் இணைப்பு..)

 மட்டக்களப்பு புளியந்தீவு புனித மாியாள் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 10 போ் உயிாிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பிலுள்ள 2 தேவாலயங்கள் மற்றும் 3 ஹோட்டல்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதேசமயம்…

கொழும்பில் உள்ள ஹோட்டல்களிலும் பாாிய குண்டு வெடிப்பு!

கொழும்பில் உள்ள இரு பிரபல நாட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவங்களில் பெருமளவு வெளிநாட்டவா்கள் படுகாயமடைந்துள்ளதாக தொியவருகின்றது. இதன்படி சங்கா்லால் மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல்கள் இந்த வெடி விபத்து…

கொழும்பில் பாாிய குண்டு வெடிப்பு! பலா் உயிாிழப்பு நுற்றுக்கும் மேற்பட்டவா்கள்…

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியாா் ஆலயத்தில் புனித ஈஸ்டா் ஆராதனைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் பாாிய குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஈஸ்டர் ஆராதனைக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அங்கு பெருமளவாக மக்கள் கூடியிருந்த…