Take a fresh look at your lifestyle.

கடற்கரும்புலி மேஜர் இளமகன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவலைகள்.!

கடற்கரும்புலி மேஜர் இளமகன், கடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி மேஜர் வலம்புரி, கடற்கரும்புலி மேஜர் வினோதா, கடற்கரும்புலி மேஜர் சந்திரா, கடற்கரும்புலி கப்டன் சித்தா, கடற்கரும்புலி கப்டன் சுதாகர், கடற்கரும்புலி கப்டன் அருளரசன் வீரவணக்க…

நைஜீரியாவில் 25 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு பயங்கரவாதிகள் அட்டூழியம்

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்துவதோடு, அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர். இந்த…

ஆளும்கட்சி பிரமுகர் வீட்டில் கைவரிசை காட்டிய வடமாநில இளைஞர்கள்.?

வேலூர் மாவட்டம் வாலாஜா நகராட்சியின் முன்னாள் நகரமன்ற தலைவர் வேதகிரி. அதிமுகவை சேர்ந்த இவர் அதிமுக ந.செ வாகவும் இருந்தார். தற்போது, அதிமுக வேலூர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவராகவுள்ளார். இவரது வீடு வாலாஜா நகரில் சவுக்கார் தெருவில்…

பயங்கரவாதிகள் யாரும் கடல் வழியாக தப்பியோட முடியாது – சிங்கள கடற்ப்படை .!

அடிப்படைவாத பயங்கரவாத தாக்குதலுக்கு உதவி மற்றும் ஒத்தாசை வழங்கிய குற்றச் செயலில் ஈடுபட்டோர் நாட்டில் இருந்து கடல்வழியாக தப்பியோட முடியாது என சிங்கள கடற்படை தெரிவித்துள்ளது. இதற்காக பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகள்…

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை!

சிரியாவில் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்திருந்த பிரான்ஸ் நாட்டினர் 3 பேருக்கு ஈராக் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்தது. சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி அப்பாவி பொதுமக்களை…

அமமுக ஒன்றியச்செயலாளர் வெட்டிக்கொலை.?

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக ஒன்றியச்செயலாளர் சரவணன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.  இன்று காலையில்  நடைபயிற்சி சென்றபோது அடையாளம் தெரியாத கும்பல் வழிமறித்து வெட்டிக்கொலை செய்தது. முன்விரோதம் காரணமாக சரவணன் வெட்டிக்கொலை…

மக்களிடம் பாவமன்னிப்பு கேட்க்க ஸ்டாலினுக்கு விக்கி அழைப்பு.!

இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் திராவிட…

பிரான்சு அல்போவில் மற்றும் இவ்றி பகுதிகளில் தமிழினப் படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வுகள்!

பிரான்சு பாரிசின் புறநகர் பகுதிகளில் ஒன்றான ஆல்போர்வில் நகரசபை முன்றலில். பிராங்கோ தமிழ்ச் சங்கம் ஆல்போர்வில், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழீழ மக்கள் பேரவை, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு  ஆகியவற்றோடு இணைந்து கவனயீர்ப்பை…

இந்தியாவில் தாக்குதல் நடத்த ஐ.எஸ் தீவிரவாதிகள் படகில் வருகை.!

இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக கேரளா- லட்சத்தீவை நோக்கி இலங்கையிலிருந்து 15 ஐ.எஸ் பயங்கரவாதிகள் படகில் வருகை தருவதாக இந்திய உளவுத்துறைக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. ஆகையால் கேரளா கடல் பகுதி, பாதுகாப்பு…

நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்

இந்தியாவின் தென்கிழக்கே அமைந்த நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 7.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.  இந்நிலநடுக்கம் 35 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இதனை இந்திய வானிலை ஆய்வு…