Take a fresh look at your lifestyle.

மைத்திரியின் வருகையின் போது கவனயீர்ப்பு போரட்டம் நடத்தவுள்ள கேப்பாபிலவு மக்கள்

வடதமிழீழம், முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள் படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள். இந்நிலையில் மக்களின் காணிகள்…

பொலித்தீன் பாவனைக்கு தடை விதித்துள்ள பச்சிலைப்பள்ளி பிரதேச சபை

வடதமிழீழம், பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் தெரவித்துள்ளார். பிளாஸ்ரிக் பைகள் பிளாஸ்ரிக் குவளைகள் உணவுப் பெட்டிகள் தட்டுக்கள்…

பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். வேம்படி சந்திக்கருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள் பேரணியாக யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக…

த.ம.கூ வின் நிர்வாகத்திற்கு தெரிவி செய்யப்பட்டுள்ளோர்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் முதலாவது மத்திய குழுக் கூட்டம் யாழில் இன்று நடைபெற்றது. யாழ். கோவில் வீதியிலுள்ள விக்கினேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று…

வவுனியா ஔவையார் நினைவுத் தூபியில் நினைவு தினம்

வடதமிழீழம்: வவுனியா சின்னப்புதுக்குளம், மாமடுவ சந்தியிலுள்ள ஒளவையார் நினைவுத்தூபியில் நினைவு தினம் இன்று காலை 9மணியளவில் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நகர சபைத்தலைவர் இ.கௌதமன் தலைமையில் இடம்பெற்றது. ஒளவையாரின் நினைவுப்…

ஶ்ரீலங்கா அரசின் அடுத்த நாடகம்: பயங்கரவாத காவல்துறை பிரிவினரால் பளையில் ஒருவர் கைது!

வடதமிழீழம் கிளிநொச்சி பளை பகுதியை சேர்ந்த ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பளை கரந்தாய் பகுதியில் உள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்…

சுமார் 100 வருடம் பழைமையான கோவிலின் தேர் வெள்ளோட்டம்

வடதமிழீழ வவுனியாவில் சுமார் 100 வருடம் பழமையான ஸ்ரீகந்தசாமி ஆலயத்திற்கு புதிதாக அமைக்கப்பட்ட திராவிட மரத்தேர் இன்று மதியம் 1.30 மணியளவில் வெள்ளோட்டத்தில் இறங்கியுள்ளது. வவுனியா ஸ்ரீகந்தசாமி ஆலயத்தின் திருவிழா நிகழ்வுகள் இடம்பெற்று…

ரயில் மோதி இறந்தவரை இனங் காட்டிய ஆறாவது விரல்

வடதமிழீழம், நாவற்குழியில் ரயில் மோதி உயிரிழந்தவர், காலில் இருந்த மேலதிக விரலின் மூலம், அடையாளம் காணப்பட்டார். நாவற்குழி ரயில் பாலத்தை அண்மித்த பகுதியில் தண்டவாளத்தில் நடந்து சென்றவரை நேற்று பி.ப.2.00 மணிக்கு கொழும்பு நோக்கிச்…

ஶ்ரீலங்காவில் அமெரிக்க இராணுவ தளம்; தயாசிறியின் குற்றச்சாட்டை மறுத்த அமெரிக்க தூதரகம்

ஶ்ரீலங்காவில் இராணுவத்தளம் அமைப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதென கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாரள் நான்சி வான் ஹோர்ன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இராணுவத்தளம்…

தேறாங்கண்டலில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரிப்பு

வடதமிழீழம், முல்லைத்தீவு தேறாங்கண்டல் கிராமத்தில் தினமும் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துக்காணப்படுவதுடன் பெருமளவான நெற்செய்கை காட்டுயானைகளால் அழிக்கப்படுவதாக பிரதேச விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். குறித்த கிராமத்தில்…