Take a fresh look at your lifestyle.

பதவிக்கு மேலாக கப்பம் பெற்ற சம்மந்தன்!

வரவு செலவுத் திட்டத்தை வெற்றி கொள்ளவே அரசாங்கம் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தனுக்கு கப்பமாக ஆடம்பர வீடு சொகுசு வாகனங்களை வழங்கியுள்ளது என ஸ்ரீலங்கா பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். பொதுஜன…

பெரியவிளான் பிரதேசத்தில் அத்துமீறிய நன்னீர் வளசுறண்டலை எதிர்த்து கண்டண பேரணி நடைபெற்றது!

வடதமிழீழம் யாழ்ப்பாணம் பெரியவிளான் பிரதேசத்தில் உள்ள நன்னீர் நிலைகளில் இருந்து பெருமளவு தண்ணீர் வேறிடங்களில் இருந்து வருபவர்களால் எடுக்கப்படுவதாக தெரிவித்து இன்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடாத்தினார்கள். பெரியவிளான் கிராமம் ஏற்கனவே…

யாழில் பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்த சிரமதான நிகழ்வு!

வட தமிழீழம் யாழ்ப்பாணம் இன்றைய தினம் பொதுமக்கள் இணைந்து பாரிய சிரமதானம் ஒன்றை செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை நிலையத்தின் ஏற்பாட்டிலேயே மேற்படி நிகழ்வு நடைபெற்றது. இதில் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர். நல்லூர்…

யாழ்ப்பாணத்தில் வாழைப்பழத்தின் விலை அதிகரிப்பு!

குடாநாட்டில் வாழைப்பழத்தின் விலை திடீரென அதிகரித்துச் செல்கின்றன. தற்போதைய வறட்சியான காலநிலை மற்றும் கோயில் திருவிழாக்கள் அதிகளவில் நடைபெற்றுவரும் நிலையில் வாழைப்பழத்தின் பயன்பாடும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் வாழைப்பழத்தின் விலை…

அதிகரிக்கும் வெப்பம்! காணி பார்வையிட சென்றவர் பலி!

யாழ்ப்பாணம் கட்டப்பிராயில் உள்ள ஒருவர் பளையில் உள்ள தனது காணியை பார்வையிட சென்ற சமயம் கடும் வெயிலின் தாக்கத்தால் மயங்கி வீழ்ந்துள்ளார். அவரை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன்னரே அவர் உயிரிழந்துள்ளார். அவர் பற்றிய மேலதிக…

2019ம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பான குழுநிலை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதம்…

2019ம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பான குழுநிலை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சு பதவியை வகிக்கும் தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள் குடியேற்றம்,…

பகிடிவதையால் யாழ் பல்கலை மாணவி தூக்கிட்டு உயிரிழப்பு?

இன்று மாலை யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்கும் அனுராதபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலமாக பகிடிவதை செயற்பாடுகள் அதிகரித்துள்ளதுடன் இது தொடர்பில் அனைத்து…

வடதமிழீழம் கிளிநொச்சி யுவதிகள் சர்வதேச போட்டியில் சாதனை!

விளையாடுவதற்கு மைதானம் இல்லை, தேவையான விளையாட்டு உபகரணங்கள் இல்லை, முழுமையான, முறையான பயிற்றுவிப்பாளர் இல்லை, பொருளாதார வசதியின்மை இப்படி எதுவுமே இல்லை ஆனால் தன்னம்பிக்கையும், முயற்சியும், சிலரின் ஊக்குவிப்பும் வழிநடத்தலும் இருந்தது. அதுவே…

வரவுசெலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று !

ஸ்ரீலங்கா வரவுசெலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று (13) ஆரம்பமாகவுள்ளது. இன்று இடம்பெறவுள்ள குழுநிலை விவாதத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சு அலுவலகங்கள், அரச சேவை ஆணைக்குழு உள்ளிட்ட 25 விடயங்கள்…

ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நீடிப்பு!

கடந்த 4 வருடங்களில் ஸ்ரீலங்கா அரச நிறுவனங்களில்  இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவிற்கு கிடைக்கும்…