Take a fresh look at your lifestyle.

படையினர் வசம் இருந்த மூன்று விவசாய பண்ணைகள் விடுவிப்பு!

இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வடக்கில் படையினர் வசம் உள்ள ஒருதொகுதி காணிகளை மைதிரிபால சிறீசேனா விடுவிக்கவுள்ளார் இதன்போது கடந்த பத்துஆண்டுகளாக படையினர் அபகரித்து வளங்களை அனுபவித்து அதன் ஊடாக அதிகளவான வருமானத்தை பெற்று வந்த நிலையில்…

வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரிப்பு!

போதையில் இருந்து விடுதலையான நாடு என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வினை பார்வையிட்டுவிட்டு ஊடகங்களுககு கருத்து தெரிவிக்கும் போது…

போதைப்பொருளின் மையமாக ஸ்ரீலங்கா!

இந்தநாட்டில் போதைப்பொருள் விற்பனையும் பாவனையும் மட்டுமல்லாமல் போதைப்பொருளின் மையமாக இலங்கை மாறிக்கொண்டிருக்கின்றது என்ற கசப்பான உண்மையினை நாங்கள் உணரவேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். தேசிய…

ஒற்றையாட்சித் தன்மையில் மாற்றம் இருக்காது!

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவது ஒரு நீண்ட பயணமாக இருக்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலியில் நேற்று நடந்த இரண்டு நிகழ்வுகளில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ”நாடாளுமன்றத்தில்…

கேப்பாபுலவு மக்களை சந்தித்த வடமாகாண ஆளுனர்!

முல்லைதீவுக்கு நேற்று சென்ற வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு மக்களை நேரில் சந்தித்துள்ளார். இராணுவம் அபகரித்தள்ள காணிகளை விடுவிக்கக்கோரி ஓராண்டுக்கும்…

முல்லைத்தீவு செல்கிறார் சிறிசேன – எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஏற்பாடு!

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வார நிகழ்வுகளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஆரம்பித்து வைக்கவுள்ளார். ஜனவரி 21ஆம் நாள் தொடக்கம், 28ஆம் நாள் வரை தேசிய போதைப்பொருள்…

ஏக்கிய இராச்சிய” என்பதன் அர்த்தம் ஒருமித்த நாடு என கூறுவது அப்பட்டமான பொய்!

ஏக்கிய இராச்சிய என்பது ஒருமித்த நாடு என கூறுவது அப்பட்டமாக தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயல் என கூறியிருக்கும் முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சீ.வி.விக்னேஸ்வரன், ஏக்ஸத் இராச்சிய என்பதே ஒருமித்த நாடு…

சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய படகுகளை மீட்க இந்திய மீனவர்கள் குழு !

எல்லை தாண்டி மீன் பிடித்ததான  குற்றச்சாட்டில் கடந்த 2014 ஜீன்  முதல்    2018 ஆகஸ்ட் மாதம்  வரையி லான   நான்கு ஆண்டுகளில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகை, தஞ்சை, மற்றும்  காரை க்கால் பகுதிகளைச் சேர்ந்த 183 படகுகள்  இலங்கை…

சித்தம் ஆவணத்திரைப்படம் குமுழமுனை மகாவித்தியாலயத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகப்பழமையான வரலாற்று பாரம்பரியம் மிக்க கிராமமான குமுழமுனையில் 21 தலைமுறையாக சித்தவைத்தியத்தை சிறப்பாக செய்து வந்த சித்த வைத்தியர் செல்லையா சாமிநாதன் அவர்களின் வரலாற்றையும் கிராமத்தின் வரலாற்றினையும் ஆவண…

முல்லைத்தீவில் தொடர் போராட்டம் நடத்திவரும் மக்கள் கவனயீர்ப்பு நடவடிக்கை!

வட தமிழீழம், முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலமீட்ப்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள் ஸ்ரீலங்கா படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்இடங்களை விடுவிக்க கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள் இன்னிலையில் மக்களின் காணிகள் இதுவரை…