Take a fresh look at your lifestyle.

மக்களவை தேர்தல்: தமிழகத்தில் தொடங்கியது வாக்குப்பதிவு

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 18) மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்திய மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் மொத்தம் 95 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. சென்னை…

சேவையை நிறுத்தியது ஜெட் ஏர்வேஸ்!

மிகுந்த கடன் சுமையில் சிக்கியிருக்கும் இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான "ஜெட் ஏர்வேஸ்" நிறுவனம் நேற்று (ஏப்ரல் 17) இரவு முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. தனியார்த் துறை விமானப்…

தமிழ்த் தலைமைகளேதான் சந்தர்ப்பத்தை வீணாக்கின; சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தலைமைகள் தமக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை, கடந்த நான்கு வருடங்களாக வீணாக்கியதன் விளைவாகவே தமிழர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாது, இன்னும் நீடித்து வருகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில்…

ஏழுமலையானை தரிசித்துவிட்டு நாடு திரும்பினார் மைத்திரிபால

தனிப்பட்ட பயணமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட சிறிலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுக்காலை திருப்பதிக்குச் சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். நேற்றுக் காலை திருப்பதிக்குச் சென்ற அவர், திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்தில்…

சிறிலங்கா விஜயம் திருப்தி ; ஐ.நா. உபகுழு தெரிவிப்பு

சிறிலங்காவுக்கு முதன்முறையாக விஜயம் செய்திருந்த சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் உபகுழு அதன் பணிகளுக்கு சிறிலங்கா அரசிடமிருந்து திருப்தியான ஒத்துழைப்பு கிடைத்தது எனத் தெரிவித்துள்ளது. சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு நிராகரிக்கப்பட்ட…

கொழும்புக்கு வரவேண்டாம்; சஜித்தைத் தடுத்தாராம் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் மத் திய கொழும்பு அமைப்பாளர் பதவி யைத் தருமாறு அமைச்சரும் ஐ.தே.க. பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸ விடுத்த கோரிக்கையைப் பிரதமரும் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நிராகரித்திருக்கிறார் என ஐக்கிய தேசியக்…

மஹியங்கனை விபத்து: சாரதி பிணையில் விடுவிப்பு

சிறிலங்காவில் மஹியங்கனையில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பஸ்ஸின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று காலை சந்தேகநபர் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு…

கட்டுநாயக்க வந்த 4 விமானங்கள் மத்தளைக்கு திசை திருப்பம்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த சில விமானங்கள் சீரற்ற வானிலை காரணமாக இன்று மத்தளை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. கட்டுநாயக்க பகுதியில் இன்று பிற்பகல் 4 மணி முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாகவும் இதனால் அங்கு…

உறுதியாக வெற்றிபெறக் கூடியவரையே களம் இறக்குவோம்: மஹிந்த

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தாம் எப்போதும் தயாராக உள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்கும் உரிமை தமக்கு உள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ கூறினார். அனைத்து கட்சிகளும்…

வடக்கில் முழுமையான படை விலக்கல் நடக்காது: அமைச்சர் ரூவான் உறுதி

வடக்கில் முழுமையான படை விலக்கல் சாத்தியமில்லை என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகளாகியுள்ள நிலையில்,வடக்கில் படை விலக்கல் தொடர்பாக, அரசியல் ரீதியான ஒரு…