Take a fresh look at your lifestyle.
Browsing Category

கவிதைகள்

அந்த இடம் எனக்குத் தெரியும்

அந்த இடம் எனக்குத் தெரியும் இப்போது இணையத்தில் உலா வருகின்ற ஒளிப்படங்களில் இருக்கின்ற அந்த இடம் எந்த இடம் என இனங்காண நீங்கள் துடிக்கிறீர்கள் போர்க்குற்ற ஆணையாளர்களின் வலுவிழந்த தொழில் நுட்பப் பிரிவினர் கைகளைப் பிசைகிறார்கள்…

பத்தலையோ….பத்தாண்டுகள் திரும்பலையே…பார்வையின்னும்…….- சுதர்சினி நேசதுரை

 அண்டமதில்புவிஒன்று கண்டமதில்தீவொன்றாம் சின்னஞ்சிறியஈழமொன்றின் சத்தமொன்றும்கேட்கலையோ…… கூடுகட்டிவாழ்ந்திருந்த கூடிஆடிமகிழ்ந்திருந்த குருவிகளின்ஈனவொலி குவலயத்தின்காதில்விழவில்லையோ…… பார்ஆண்டபழந்தமிழன்…

மீண்டு வருவோம் வலிகளை உரமாக்கி மீண்டும் எழுவோம்! – இலக்கியா புருசோத்தமன்

முள்ளிவாய்க்கால்....... ஆண்ட தமிழினம் மாண்டு போன ஈழத்துக் கரை துரோகத்தால் துண்டாடப்பட்ட தமிழர் நிலம் கொத்துக் கொத்தாய் குண்டு விழுந்து தமிழர் உயிர் குடித்த நிலப்பரப்பு ஆண்டுகள் பத்தாயினும் மறக்குமா தமிழினம் அந்த இனப்படுகொலையை!!!…

முள்ளிவாய்க்கால் முடிவல்ல கடைசி இதயத்துடிப்பு வரை போராடுவோம் .!

நீங்கள் எனது சகோதரியை கற்பழித்து கொலை செய்யலாம் – அவள் மார்பகங்களை உங்கள் சப்பாத்துக்களால் மிதிக்கலாம். நீங்கள் எனது தோழர்களின் கைகளை கட்டி அவர்களது நெற்றியில் துப்பாக்கியால் சுடலாம். நீங்கள் எங்கள் இளைஞர்களின் கண்களை பிடுங்கி அவர்கள்…

வரலாற்று நாயகன் தளபதி சொர்ணம்!

குன்றென நின்றவனே குடையெனப் பணிந்தவனே மன்றினில் உயர்ந்தவனே – மக்கள் மனதினில் பதிந்தவன் நீ. கறையில்லாப் புகழ் கண்டவனே கலங்காத உள்ளம் கொண்டவனே சந்தன மரத்தைப் போன்று – நீ தேய்ந்து பிறர்க்கானாய். துன்பக் கடலைக் கடக்கவல்ல தோணியாக எம்முன்…

கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் அன்று சொன்னது இன்று நடக்கிறது.!

“நாகவிகரையில் பூசை நடந்ததாம் ரூபவாகினி சொல்லிற்று.. இனி என்ன? “காமினி ரீ றூம்” கதவுகள் திறக்கும்! சிற்றி பேக்கரியும் சீனிச் சம்பலும் நகரப் பகுதியில் அறிமுகமாகும்! புத்தன் கோவிலுக்கு அத்திவாரம் போட ரத்வத்த வரக்கூடும்! சிங்கள…

ஆச்சிகளே கவனமெணை இந்திய இராணுவ அறுவார் வரப்பெறாங்களாம்!

ஆச்சிகளே கவனமெணை அறுவார் வரப்பெறாங்களாம்... இந்தி இராணுவம் இலங்கைக்கு வரப்போறதாய் செய்திகள் உலாவுது. எங்கள் ஊரின் ஆச்சிகள் கூட வீட்டை விட்டு வெளிவரமுடியாத அவல நிலை இனி வரப்போகுது. சோதனை எண்ட பெயரில் வீட்டுக்குள் புகுவதும்…

கட்டாக் காலி நாய்களுக்கு ஓர் காப்பகமாமே?

ஒட்டகங்கள் கூடராத்தில் தலை விடவில்லை! ஒட்டகங்களை தேடிப்போய் கூடாரம் அடித்தன……… கடாரம் வென்ற சோழனின் குடிகள்! வந்த வெள்ளம் நின்றதால் பெருகின நோய்காவிகள்! பாவிகளே!! பலியானேமே நினைவிருக்கிறதா??? அது சரி! நீ வாக்குப் போட்டவனே உனக்கு…

வெல்லுகின்ற நாள் வரும்.!

ஏக்கத்துடன் திரியும் உங்கள் முகங்களைக்காண எங்கள் இதயமும் வலிக்கின்றது. மூட்டைத்தூக்கி மூன்று காசு உழைத்து மரமேறி மாடாய்த் தேய்ந்து உரமேறிய உங்கள் வியர்வையால் நிலமேகிப் பயிர் செய்து தேடிய…