Take a fresh look at your lifestyle.
Browsing Category

தமிழீழம்

சங்கிலியன் மன்னனுக்கு பிதிர்க்கடன்!

சங்கிலியன் மன்னன் 400ஆவது நிறைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் கீரிமலையில் இன்று சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. சங்கிலியன் நினைவு குழுவுடன் சமூக ஆர்வலர்கள்,அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமய பெரியார்கள் இந்த வழிபாட்டில் கலந்து…

வவுனிக்குளத்தில் முதலைகளை விடுவதற்கு மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிடிக்கப்படுகின்ற முதலைகளை வவுனிக்குளத்தில் விடும் செயற்பாட்டுக்கு மீனவர்களும் பிரதேச மக்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்னர். முல்லைத்தீவு- கேப்பாப்புலவு பகுதியிலுள்ள இராணுவமுகாமிற்குள் புகுந்த…

வடக்கில் வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு!

தற்போது நிலவும் கடுமையான வரட்சியினால், வடக்கு மாகாணத்தில் 3 இலட்சம் மக்கள் கடும் பாதிப்புக்கு  உள்ளாகியிருப்பதாக, இடர் முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 46 ஆயிரம் மக்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

முஸ்லீம் ஆயுதக்குழுவுடன் தொடர்புடைய 63 பேர் மட்டக்களப்பில் கைது!

மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் ஜ.எஸ் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 63 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த உயிர்த்த ஞாயிறு…

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்த ராதிகா!

விளையாட்டு அமைச்சால் நடத்தப்பட்ட தேசிய ரீதியான சைக்கிள் ஓட்டப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட வீராங்கனை நந்தீஸ்வரன் றாதிகா இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். 48 கிலோ மீற்றர் தூர சைக்கிள் ஓட்டப் போட்டியில் வடமாகாணம் சார்பாக…

இந்தியக் குழு முள்ளிவாய்க்காலில் அஞ்சலி!

தமிழக இந்து மக்கள் கட்சியின் தலைவர் உள்ளிட்டவர்கள் முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொண்டு பல இடங்களுக்கு சென்றுள்ளார்கள். தமிழகத்தில் இருந்து வருகை தந்த இந்து மக்கள் கட்சி மற்றும் பாராதீய ஜனதாக கட்சி நிர்வாகிகள் யாழ்ப்பாணம் சங்கிலி மன்னன்…

வவுனியாவில் தமிழர் புனர்வாழ்வு கழக் ஆவணக்கள் மீட்பு!

வவுனியா மரக்காரம்பளைப்பகுதியிலுள்ள பாவனையற்ற வீடொன்றில் இருந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சில பொருள்கள் மற்றும் ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன. படையினர் மற்றும் புலனாய்வுப்பிரிவினர் நீதிமன்ற அனுமதியுடன் குறித்த வீட்டில் இன்று காலை சோதனை…

போதை தலைக்கேறி இடியன் துப்பாக்கியால் மக்களை மிரட்டியவர் கைது

வடதமிழீழம்: வவுனியா நெளுக்குளம் சாம்பல்தோட்டம் சந்திப்பகுதியில் நேற்று மதுபோதையில் கிராம மக்களை அச்சுறுத்திய நபர் ஒருவரை இடியன் துப்பாக்கியுடன் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வன்னிப்பிராந்திய பிரதிப்…

இஸ்லாமியரின் சி.சி.டி.வி.கமரா நிலையத்திற்கு தீ, சி.சி.டி.வி வன்தட்டையும் காணவில்லை

தென்தமிழீழம்: மட்டக்களப்பில் சி.சி.டி.வி.கமராக்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்று இன்று (27) திங்;கட்கிழமை அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர். மட்டக்களப்பு காவல்துறை பொலிஸ்…

சங்கிலிய மன்னனுக்கு நந்திக்கடலில் தர்பணம் கொடுப்பு!

யாழ்ப்பாண இராச்சியத்தின் இறுதி தமிழ் மன்னன் சங்கிலிய மன்னனின் 400 ஆவது சிரார்த்த தினம் 27.05.18 அன்று காலை முல்லைத்தீவு வாற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் தர்பணம்கொடுக்கப்பட்டுள்ளது. சங்கிலிய மன்னன் சிரார்த்த தினம் வைகாசி தேய்பிறை…