Take a fresh look at your lifestyle.
Browsing Category

புலம்பெயர்

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய தளிர்கள் அமைப்பு !

தென் தமிழீழம், மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த கன்னன்குடா கண்ணகி வித்தியாலயம், மற்றும் ஏர்முனை - மாற்றுத்திறனாளிகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் தளிர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது. இவ் உபகரணங்களை…

நுண்கடனால் தற்கொலைக்கு சென்ற குடும்பத்தை காப்பாற்றிய புலம்பெயர் கட்டமைப்புகள்!

தமிழீழம் எங்கும் மூலை முடுக்கெங்கும் பெருகி வருகின்ற தனியார் நிதி நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற நுண்கடனினால் பெண்களைத் தலைமைத்துவமாக கொண்டு இயங்கும் குடும்பங்கள் கடனை மீள செலுத்தமுடியாமல் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். அவ்வாறானவர்கள்…

புலத்தில் முதல்முறையாக சுவிஸில் “அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவு சுமந்த... "அடிக்கற்கள்" எழுச்சி வணக்க நிகழ்வு புலம்பெயர்…

ஈழ விடுதலை உணர்வாளனின் இறுதிப் பயணம்

ஈழ விடுதலை உணர்வாளனின் இறுதிப் பயணம் திரு. ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம் 14 MAY 1942 – 13 JAN 2019 தமிழீழ தேசத்தின் விடுதலையை நேசித்து, பிரித்தானிய மண்ணில் தாயக விடுத லைக்காக பணியாற்றிய அற்புத மனிதரை நாம் இழந்துவிட்டோம்.. அமரர்…

பன்னாட்டு விசாரணையை வலியுறுத்திய தமிழ் பிரதிநிதிகள்

பன்னாட்டு சுயாதீன விசாரணையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான நீதியை நிலைநாட்டும் - ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரிகளிடம் தமிழ் பிரதிநிதிகள் வலியுறுத்து கடந்த புதன்கிழமை 16.01.2019 அன்று புருசல் மாநகரில் அமைந்துள்ள ஐரோப்பிய…

சிறப்பாக இடம்பெற்ற தொர்சி தமிழ்ச்சோலையின் 21 ஆவது ஆண்டுவிழா!

பாரிசின்  புறநகர்ப்  பகுதியில்  ஒன்றான  தொர்சியில்  தொர்சி  தமிழ்ச்சோலையின்  21 ஆவது ஆண்டு   விழா  கடந்த  (13.01.2019)  ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல்  14.00  மணிக்கு  ஆரம்பமாகி  வெகு சிறப்பாக இடம் பெற்றது. ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்களை…

இன்படுகொலை பிரிகேடியருக்கு பிரித்தானியா நீதிமன்றம் அழைப்பாணை!

சிறிலங்கா இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டே கடந்த வருடம் பிரித்தானியாவில் நடைபெற்ற சிறிலங்காவின் 70வது சுதந்திரதினத்தன்று சிறிலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன் நடந்த போராட்டமொன்றில் போராட்டக்காரர்கள் மீது கொலை அச்சுறுத்தல்…

சுவிஸில் வாகன விபத்தில் ஈழத்தமிழ் பெண் மரணம்!

தமிழ்க் கல்விச்சேவையின் சூரிச் றேகன்ஸ்டோர்ப் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியரும் அப்பள்ளியின் முதல்வரின் துணைவியாருமான திருமதி சர்வாணி சுரேஸ்குமார் அவர்கள் இன்று பிற்பகல் பள்ளிக்குச் செல்லும் வழியில் விபத்தொன்றில் சிக்கி அகால மரணமடைந்துள்ளார்.…

தமிழர்களின் இறையாண்மையை மீண்டும் பறைசாற்றப் பிரசவிப்போம் தைத்திருநாளை!!! -அனைத்துலக ஈழத்தமிர்…

தைப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் ஆண்டு 2050 ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை நிர்ணயிக்கும் ஆண்டாக மலரவேண்டும். தமிழர்களின் இன்னல்கள் அகன்று தமிழர் தலைநிர்ந்து வாழும் வளமான ஆண்டாக மலரட்டும் இத் தைத்திருநாள். இயற்கைக்கும் சூரியனுக்கும்…

டென்மார்க் பாராளுமன்றத்தில் தைப்பொங்கலும் தமிழர் புத்தாண்டும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது

டென்மார்க் பாராளுமன்றத்தில் தைப்பொங்கலும் தமிழர் புத்தாண்டும் 14.01.19 அன்று வெகு சிறப்பாக மண்டபம் நிறைந்த மக்களுடன் நடைபெற்றது. தமிழின அடையாள மரபை வெளிப்படுத்தும் வகையில் புலம் பெயர்ந்து வாழும் டென்மார்கில் டெனிஸ் மக்களுடனான இணைவாக்க…