Take a fresh look at your lifestyle.
Browsing Category

மாவீரர்கள்

கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களினது 26ஆவது ஆண்டு வீர வணக்க நாள்!

தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் வைத்து இந்திய கடற்படை முற்றுகையிட்ட வேளை இந்திய அரசின் நயவஞ்சகத்தால் 16.01.1993 அன்று கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் கிட்டு உட்பட…

கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்!

கேணல் கிட்டு (ஜனவரி 2, 1961 – ஜனவரி 16, 1993) சதாசிவம் கிருஸ்ணகுமார் தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.…

மேஜர் அல்பேட்.!

நாம் ஏராளமான மரணத்தைக் கண்டுவிட்டோம். தோழர்களின் சாவு எம்மைப் பாதிக்காது. வீரமரணம் எமக்குப் பரீட்சையமானது. சாவைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என்றுதான் நாம் இறுமாந்திருந்தோம். ஆனால் உன் மரணத்தைச் சந்தித்தபோது எம் இதயம் உருக்குலைந்து…

லெப்.கேணல் மனோஜ் உட்பட்ட மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.!

பாலத்தோப்பூர் சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களினதும் வாழைச்சேனை செற்றடி காவல்துறை நிலையம் மற்றும் படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்…

லெப்.கேணல் மதி அவர்களின் 30 ஆண்டு நினைவு.!

முன்னாள் யாழ். மாவட்ட தளபதி லெப்.கேணல் மதி அவர்களின் 30ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 10.12.2008 அன்று யாழ். மாவட்டம் திருநெல்வேலிப் பகுதியில் வைத்து இந்தியப் படை மட்டும் அவர்களுடன் சேர்ந்து இயங்கிய ஒட்டுக்குழு ஆகியவற்றினால்…

கடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன், கடற்கரும்புலி மேஜர் இசைக்கோன், கடற்கரும்புலி மேஜர் யாழ்வேந்தன், கடற்கரும்புலி கப்டன் கானவன் ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். முல்லைக் கடற்பரப்பு ஊடாக 08.12.1999 அன்று விநியோக நடவடிக்கை…

கடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்

கடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை துறைமுகத்தினுள் 08.12.1996 அன்று காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோறாக் கலம் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட…

மட்டு – அம்பாறை மாவட்ட தளபதி லெப்.கேணல் ஜீவன் உட்பட்ட மாவீரர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள்…

06.12.2001 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாகனேரி பகுதியில் ஸ்ரீலங்கா படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலில் மட்டு - அம்பாறை மாவட்ட தளபதி லெப். கேணல் ஜீவன்  பிள்ளையான் சந்திரமோகன்  மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு கப்டன் சேகரன்…

கப்டன் றெஜி.!

21.04.87 காலை, ஈழமுரசு பத்திரிகையில் ஒட்டிசுட்டான் படைமுகாம் தாக்குதலில் படையினர் பலர் பலி. 4 மணிநேரத் தாக்குதல். நாற்பதுக்கு மேற்பட்ட மோட்டார்களை போராளிகள் பயன்படுத்தினர். என்ற செய்தியை வாசித்தேன். ஒரு ஏ.கே கூட இல்லாமல் நாங்கள் இதே…