Take a fresh look at your lifestyle.
Browsing Category

முக்கிய செய்திகள்

முன்னாள் போராளியின் அவல நிலை!

மட்டக்களப்பு மண்டூர் மாவட்டத்தினை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் முள்ளியவளை முல்லைத்தீவு மாவட்டத்தில் வசித்து வந்த நிலையில் ஆடு மேய்க்க சென்ற வேளை மயக்கமடைந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் பங்களிப்பு செய்த…

முல்லைத்தீவில் ஊடகவியாலளர்கள் அச்சுறுத்தல் விசாரணைக்கு அழைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் பிரச்சனையினை வெளிக்கொணர்ந்து வரும் ஊடகவியலாளர்களை திட்டமிட்டு அச்சுறுத்தும் நடவடிக்கையில் பொலீசார் மற்றும் படையினர்,படைபுலனாய்வாளர்கள் ஈடுபட்டுவருகின்றார்கள். இது தொடர்பில் ஊடக அமைப்புக்கள் பல…

முல்லை மாவட்ட வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட சிங்கள சேவகர்

வடதமிழீழம்: முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நேற்று புதன்கிழமை இரவு திடீர் பயணமொன்றினை மேற்கொண்டுள்ளார். வைத்தியசாலையில் நிலவும் சில குறைபாடுகள் தொடர்பாக மக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகள்…

லெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.!

கலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கள்ளம் கபடமற்ற சிரிப்பும், எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் உபசரிக்கும் இயல்பும் அவனது இலட்சணங்கள். ஆனால் அவனுக்குள்…

தேர்தல் காய்ச்சலால் அல்லலுறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு!

தமிழ் மக்கள் வசிக்கு இடங்களில் உள்ள இராணுவ முகாம்களை அமைக்கவேண்டிய அவசியம் இல்லை. மக்களின் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறவேண்டும். என்பது எங்கள் நிலைப்பாடு என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தன் கூறியுள்ளாா். வடக்கில்…

தமிழர்களை பணபலத்தால் நசுக்கி அழிக்கும் நுண்நிதிகடன்!

ஸ்ரீலங்காவினை சேர்ந்த பணமுதலீட்டாளர்களின் நிறுவனங்களாக வடக்கு கிழக்கு பகுதியில் நுண்நிதி கடன் நிறுவனங்கள் செயற்பட்டுவருகின்றன இவ்வாறான நுண்நிதிகடன் களை எடுத்த வடக்கு கிழக்கினை சேர்ந்த பெண்கள் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டு தற்கொலை…

யாழில் மின்னல் தாக்கி மூவர் பலி!

யாழ்ப்பாத்தில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளார்கள். யாழ்ப்பாணம் குப்பிழான் பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை நிலவிவந்த வேளை மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூவர் உயிரிழந்துள்ளார்கள். உயிரிழந்தவர்களின் உடலம் யாழ் போதனா மருத்துவமனை…

நிலத்தினை விற்கும் அவல நிலையில் தமிழர்கள்!

வடக்கில் தமிழர்களின் காணிகள் பலவற்றினை வெளிமாவட்டத்தினை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் இது எதிர்காலத்தில் பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று பல புத்திஜீவிகள் தெரிவித்துள்ளார்கள். தமிழர்களின் பூர்வீக…

சொந்தக்காணிகளில் அகதிகாளாக வாழும் மக்கள் .!

வட தமிழீழம்  ,யாழ்ப்பாணம், மயிலிட்டி ஜே - 251 கிராம சேவகர் பிரிவில் பல குடும்பங்கள் தற்போதும் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி சிறிய பாதுகாப்பற்ற குடிசைகளில் வசித்து வருகின்றனர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம்…