Take a fresh look at your lifestyle.
Browsing Category

EDITORIAL

அவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குள் இராணுவம் புகுந்து அதிரடியாக மேற்கொண்ட சோதனைகளும், பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர், செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதும் மாணவர்கள் மத்தியில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அவசரகாலச்…

பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழ் இளைஞர்கள் மீது ஏவப்படுவதை ஏற்கவே முடியாது!

மீண்டுமொருமுறை பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழ் இளைஞர்கள் மீது ஏவப்படுவதை ஏற்கவே முடியாது. மிக அண்மையில்தான் பெரும்பான்மையின சட்டத்தரணியொருவர், இந்த சட்டம் குறித்த விமர்சனமொன்றை முன்வைத்திருந்தார். அவரின் கருத்துப்படி இச்சட்டம் தமிழர்களைக்…

தமிழ்மக்களைக் குறிவைத்த தொடர் தாக்குதல்!!!! – தடயம் மறைக்க முயற்சி

இலங்கைத் தீவின் தென்பகுதியிலும் கிழக்கு மாகாணத்திலும் வாழும் தமிழ் மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் ஒருங்கிணைப்புத் தாக்குதலில் பெருந்தொகையான தமிழ் மக்கள் பரிதாபமாகக் கொல்லப்பட்டுள்ளார்கள். கிறித்தவத்தை பின்பற்றும் சகோதர இனமான பல…

மகாவலி வலயத்துக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றம்?

தமிழ் பேசும் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தை மகாவலி வயலத்திற்குள் கொண்டுவந்து விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகளை இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்புக்கள் குற்றம்…

அபிவிருத்தியும் உரிமைகளும்

உரிமைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்களுடைய போராட்டம் இப்போது அபிவிருத்தி மற்றும் சலுகை அரசியலாக மாற்றமடைந்து செல்கின்றதா என்ற கேள்வி கடந்த வாரத்தில் வெளிவரும் செய்திகளை பார்க்கும் போது எழுகின்றது. வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில்…

அன்புக்குரிய கூட்டமைப்பினரே! பன்னாட்டு நீதிமன்றுக்கு எடுத்துச் செல்ல உங்களால் அது முடியுமா?

இணை அனுசரணைக்கு இணங்கி இலங்கை அரசு கையயாப்பமிட்டால், அது கலப்பு நீதிமன்றை ஏற்றுக்கொள்வதாகவே பொருள்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் வைத்துக் கூறியுள்ளார். கலப்பு நீதிமன்றுக்கு…

கால நீடிப்பும் கூட்டமைப்பும்

ஐ.நா.வில் சிறிலங்காவுக்கு இனிமேலும் கால அவகாசம் கொடுக்கக்கூடாது என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜெனீவா குறித்து ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்தில் 'ரெலோ' ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்குச்…

சிங்கள இராஜதந்திர வியூகமும் கூட்டமைப்பின் ஒப்புதலும்…!

ஜெனீவாவில் எதிர்கொள்ளப்போகும் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக அவசரமாக "வீட்டு வேலைகள்" சிலவற்றைச் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முற்பட்டிருக்கின்றது. அதில் ஒன்றுதான் தென்னாபிரிக்க பாணியில் உண்மை ஆணைக்குழு ஒன்றை அமைக்கப்போவதாக சிறிலங்கா…

தமிழர்களின் ‘நண்டுப் பண்பாட்டை’ நீக்கி ‘புலிப் பண்பாட்டை’ உருவகித்த தலைவர்…

உலகின் தலைசிறந்த இராணுவ தத்துவமேதைகள் பொதுவாக ஏற்றுக்கொள்ளும் உண்மை என்னவென்றால், இராணுவ உத்திகளைவிட இராணுவ வீரர்களின் உளவியல்தான் போரில் அதிமுக்கியமானது. எவ்வளவு நல்ல திட்டமாக இருந்தாலும் கோழைகளை வைத்துக் கொண்டு ஒரு இராணுவம் இம்மியளவும்…

இனியும் ஜெனீவாவை நம்பியிருக்கலாமா?

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில், சிறிலங்காவுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படுமா என்ற கேள்வி சகல மட்டங்களிலும் எழுப்பப்பட்டுள்ளது. ஜெனீவா கூட்டத் தொடரை இலக்கு…