Take a fresh look at your lifestyle.
Browsing Category

கட்டுரைகள்

கிட்டு ஒரு பன்முக ஆளுமை

வங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம்! அது ஒரு புனிதப் பயணம்! ஈழத்து மண்ணில் பல ஆண்டுகளாகப் பாய்ந்தோடும் தமிழ் மக்களின் குருதி வெள்ளத்தை இல்லாமற் செய்ய பிரித்தானிய அமைப்பொன்றின் சமாதானத் திட்டத்தைச்…

கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களினது 26ஆவது ஆண்டு வீர வணக்க நாள்!

தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் வைத்து இந்திய கடற்படை முற்றுகையிட்ட வேளை இந்திய அரசின் நயவஞ்சகத்தால் 16.01.1993 அன்று கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் கிட்டு உட்பட…

கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்!

கேணல் கிட்டு (ஜனவரி 2, 1961 – ஜனவரி 16, 1993) சதாசிவம் கிருஸ்ணகுமார் தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.…

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 14ம் ஆண்டு நீங்கா நினைவு நாள்.!

சுமத்திரா தீவில் மையம் கொண்டு 26.12.2004 அன்று தமிழீழத்தின் கரையோர மாவட்டங்களை தாக்கியது போரின் துயரில் ஊர்பிரிந்து – உறவிழந்து வாழ்ந்த உறவுகளின் உடைமைகள் முதல் பல உயிர்களையும் வயது வேறுபாடு இன்றி கடல் காவுகொண்டது அதன் துயரின் 14ம் ஆண்டு…

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாள்.!

தமிழீழப் போராட்டம் மீதும், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மீதும் அன்பும், மதிப்பும் வைத்திருந்த முன்னாள் தமிழக முதல்வர் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் ( புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்) அவர்களின் (24.12.1987) 31ம் ஆண்டு…

எமது போராட்டத்தின் ஆரம்பத் தீப்பொறி..!!

1983ம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அண்ணையும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்தக் கண்ணிவெடியின் பொறிமுறைகளைச் சரிபார்த்து செல்லக்கிளி அம்மானின்…

வன்னி பெரு வெள்ளம் : இயற்கை பாதி இன அழிப்பு மீதி!

தமிழீழத்தை ஆக்கிரமித்திருக்கும் சிறீலங்கா இன அழிப்பு அரசின் படைகள் வன்னி மக்களை மழை வெள்ளத்திலிருந்து மீட்டு வருவதாக சிலர் புல்லரிப்புடன் பதிவுகள் இடுவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. இதே படைகள்தான், சில வருடங்களுக்கு முன் அனைத்துலக…

காவிய நட்பு.!

மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். தொடக்க காலத்தில் தமிழீழ போராளிக் குழுக்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் ஒரே…

ஆழங்காணமுடியாத அறிவுக்கடல்!

தமிழர்களின் தாயகவிடுதலைப் போராட்டத்தை உலக அரங்கில் உணர்த்தியும், நிலைநிறுத்தியும் வைத்த பெருமையில் பெரும்பங்கு தேசத்தின்குரல் பாலசிங்கம் அவர்களுக்கு உரியது என்பது மிகையல்ல. ஒரு படைப்பாளனாக, பத்திரிகையாளனாக தன்வாழ்வை தொடக்கி, பின்னர்…

களமுனையில் முன்னரண் போராளிகளுடன்! – போர் முகம்-15

1 முதல் 14 வரை தொடர்களை கீழே சென்று பார்வையிடலாம். இந்தச் சண்டை ஆரம்பமாகிய கண்டல் பகுதியின் நிலவரங்களைப் பார்வையிட்டுக் கொண்டு எங்களின் வரவுக்காகக்காத்திருக்கும் ஏனைய போராளிகளைச் சந்தித்துக் கதைப்பது என்று முடிவு செய்துகொண்டோம். அதனால்;…