Take a fresh look at your lifestyle.
Browsing Category

இந்தியா

தமிழக மீனவர்களை விடுவிக்க இந்திய கம்யூனிஸ்ட் வேண்டுகோள்.!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:…

அமமுகவிற்கு குக்கர் சின்னம் இல்லையா “வட போச்சே” .?

அமமுகவிற்கு குக்கர் சின்னம் நிச்சயமாக கிடைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தினகரன் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று…

மோடியை தெரிக்கவிடலாமா தமிழ்நாடு விவசாயிகள்.!

இந்திய பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்திய பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 11ஆம் திகதி முதல் மே மாதம் 19ஆம் திகதி வரை 7 கட்டங்களாக…

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது!

வடதமிழீழ கடற்பரப்பில்  அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவந்த 11 இந்திய மீனவர்கள் நேற்று (24) அதிகாலை காங்கேசன்துறை கடற்படையினர் நெடுந்தீவு அருகாமையில் உள்ள அனலைதீவு கடற்பரப்பில் கைதுசெய்துள்ளதுடன் மாலை யாழ் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம்…

தமிழனின் அன்பாலும், ஆசியாலும் கண்கலங்கினேன்!

ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர் ஹர்பஜன்சிங், ‘தமிழனின் அன்பாலும், ஆசியாலும் கண்கலங்கினேன்’ என்று உருக்கமாக கூறியுள்ளார். 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனை…

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்.!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி மணிகண்டன் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான். பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மற்றும் பெண்கள் என 200க்கும் மேற்பட்டோரை மிரட்டி பாலியல்…

கமல்ஹாசன் போட்டியில்லை , இது தான் காரணம்.?

கோவை கொடிசியா வளாகத்தில் மக்கள் நீதி மையம் சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய  கமல்ஹாசன் வேட்பாளர்கள் பெயரை அறிவித்தார். திருவண்ணாமலை அருண்  ஆரணி-ஷாஜி நாமக்கல் - தங்கவேல் ஈரோடு -சரவணகுமார் ராமநாதபுரம்-…

இந்த முடிவு வைகோவிற்கு தேவையா.?

‘எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியிலும், நாங்கள் சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிடுவோம். உதயசூரியன் சின்னத்தில் நிற்க மாட்டோம்’ என உறுதியாக இருந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மனதை உடைத்து, கடைசியில் ம.தி.மு.கவை உதயசூரியன்…

ராக் ஸ்டார் ரமணியம்மாள் அவர்களின் இன்றைய நிலை.?

'சரிகமப' நிகழ்ச்சி. கடந்த ஆண்டு ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான மியூசிக் ரியாலிட்டி ஷோ. இந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் டைட்டில் வாங்கினார், வர்ஷா. அவருக்குப் பரிசாக வீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது பரிசை வென்றவர், சென்னையில் வீட்டு…

இலங்கை அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்.!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையின் தொடர்…