Take a fresh look at your lifestyle.
Browsing Category

சர்வதேசம்

இனவெறி தாக்குதல் கிராம மக்கள் 130 பேர் கொன்று குவிப்பு.!

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், வேட்டைக்காரர்களான தோகோன் பழங்குடியினருக்கும், புலானி விவசாயிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடிக்கிறது. குறிப்பாக தோகோன் பழங்குடியினர் அவ்வப்போது புலானி மக்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தி…

ஶ்ரீலங்கா வந்துள்ள அவுஸ்ரேலியாவின் கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் முப்படைகள்

அவுஸ்ரேலியநாட்டின் முப்படைகள் கப்பல்கள் மற்றும் விமாகனங்களுடன் ஶ்ரீலங்கா வந்துள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்து சமுத்திரத்தின் கடலோர பாதுகாப்பு தொடர்பில் ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தும் நோக்கிலேயே…

முற்றாக அழிந்தது ஐஸ்ஐஸ் தீவிரவாதம் நாடற்ற இராணுவத்தின் மகத்தான சாதனை!

சிரியாவில்  நிலைகொண்டிருந்த  ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த  இறுதி  நிலைகளும்  கைப்பற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கா ஆதரவு பெற்ற  குர்திஸ் இராணுவம் அறிவித்துள்ளது. சிரியாவில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பிரதேசங்களும்…

ஐ.எஸ் போராளிகளிடமிருந்து சிரியா முழுவதுமாக விடுவிக்கப்பட்டது .!

ஐ.எஸ் வசமிருந்த சிரியாவின் பகுதிகள் முற்றுமுழுதாக விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளார். போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிய போதே அனைத்து பகுதிகளும் மீட்கப்பட்டு விட்டதாக ஜனாதிபதி ட்ரம்ப்பினால்…

இந்தோனேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட சீனர்கள்.!

இந்தோனேசியாவுக்கு சுற்றுலா விசா மூலம் வருகைத் தந்த மூன்று சீனர்கள், அவ்விசாவை தவறாக பயன்படுத்தி காரணத்திற்காக இந்தோனேசியாவின் பட்டாம்(Batam) பகுதியிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.   “கைது செய்யப்பட்ட மூன்று சீனர்களில் இருவர்…

`எனக்கு யார் இருக்கிறார்கள்; நாட்டைவிட்டு போகிறேன்!’

உலகின் மிக அமைதியான நாடு எனப் பெயர் பெற்ற நியூஸிலாந்தில், கடந்த வெள்ளிக்கிழமை சொல்லில் அடங்காத்  துயரம் நேர்ந்தது. நியூஸிலாந்து நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள கிறிஸ்ட் சர்ச் என்ற நகரில், அல் நூர் மசூதி மற்றும் டீன்ஸ் ஏவ் ஆகிய இரண்டு…

மாணவர்களை பேருந்தில் வைத்து தீ மூட்டிய சாரதி!

இத்தாலியின் மிலன் நகரில் நேற்று 51 மாணவர்களுடன் யணித்த பாடசாலைப் பேருந்தை பெற்றோல் ஊற்றித் தீ மூட்டி பற்ற வைத்துள்ளார் பேருந்து ஓட்டுனர். பேருந்து சாலையில் சென்றபோது, பேருந்தின் ஓட்டுநர்  திடீரென மாணவர்களை நோக்கி இன்று எல்லாவற்றுக்கும்…

ஶ்ரீலங்கா தொடர்பான பிரேரணை:இன்று விவாதம்

ஶ்ரீலங்கா தொடர்பான பிரேரணை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இன்று (21) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பிரித்தானியா – ஜேர்மனி ஆகிய நாடுகளின் தலைமையில் கனடா, அயர்லாந்து, மொன்ரெனிக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து…

வடகொரியாவின் முதல் குறி அமெரிக்க இல்லையாம்.?

சர்வாதிகாரி என்றும், கையாள் ஆகாதவன் என்றும் விமர்சனங்களுக்குள் சிக்கி திளைக்கும் வடகொரியாவின் கிம் ஜொங் உன்னின் கைகளில் "அப்படி என்னதான் இருக்கிறது? அவரின் மீது ஏன் அண்டை நாடுகளும், உலக நாடுகளும் ஒரு கண் வைத்து உள்ளது?" எனும் கேள்விக்கு…

ஜெனிவா கூட்டத் தொடரில் கனடா சார்பில் ஹரி ஆனந்த சங்கரி

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இன்றைய தினம் ஶ்ரீலங்கா தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் கனடாவின் சார்பில் ஹரி ஆனந்த சங்கரி உரையாற்றினார். ஹரி ஆனந்த சங்கரி அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கனடாவைப்…