Take a fresh look at your lifestyle.
Browsing Category

இலங்கை

போதையில் வெறியாட்டம் ஆடிய பிக்குகள்!

மது போதையில் முறையற்று செயற்பட்ட பிக்குகள் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்காவின் மினுவாங்கொடை, புலுகஹமுல்ல பிரதேசத்தில், குடித்துவிட்டு பிரதேசத்தில் முறையற்று நடந்த…

காலியில் வீடு ஒன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்!

வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்காவின் காலி, மீட்டியாகொட பிரதேசத்திலுள்ள வீட்டின் மீது நேற்றிரவு இரவு கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முகத்தை மூடி வந்தவர்…

செஞ்சோலை குண்டு தாக்குதலுக்கு கட்டளை இட்ட போர்க்குற்றவாளி விமானப்படை தளபதியாகிறார்!

சிறிலங்கா விமானம் படையின் புதிய தளபதியாக போர்க்குற்றவாளியான எயார் வைஸ் மார்சல் சுமங்கல டயஸ் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1986ம் ஆண்டு விமானி அதிகாரியாக நியமிக்கப்பட்டு பின் நான்கம் கட்ட ஈழப்போரின் போது சிலாவத்துறை ஆக்கிரமிப்பு…

தொட்டிலை ஆட்டுவதுபோல் பிள்ளையை கிள்ளி விடும் ஞானசாரர்

நாளையும் நாளை மறுதினமும் விசேட ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தி முக்கியமான பல தகவல்களை வெளியிட எதிர்பார்த்துள்ளோம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அந்த தகவல்களினால் சில சமயம்…

முகத்தை அழகாக்க போலியாக தயாரிக்கப்பட்ட பொருட்களுடன் ஒருவர் கைது

போலியாகத் தயாரிக்கப்பட்ட முகத்தை வெண்மையாக்கும் அழகுசாதனப் பொருட்களையும் (Face Whitening Cream), அவைகளைப் பொதி செய்யப் பயன்படுத்தப்பட்ட பெட்டிகள், ஸ்டிக்கர்களையும் நீர்கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் நேற்று (26)…

திருமணத்திற்கு சென்று உணவருந்தாத பேரினவாத சிங்களவர்கள்: சமையல்காரர் இஸ்லாமியராம்

சஹ்ரான் குழுவின் பயங்கரவாத தாக்குதலுடன், நாட்டில் இனங்களிற்கிடையிலான பிளவும், சந்தேகமும் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. உயிர்த்த ஞாயிறின் பின்னர் இனப்பிரச்சனை விவகாரம் மூன்றாம், நான்காம் பிரச்சனையாக…

நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்கத் தயார்: நெஞ்சை நிமிர்த்தும் ரிஷாத்

எந்­த­வித குற்­றமும் செய்­யாத என்னை பத­வி வில­கு­மாறு கூறு­வதை ஏற்க நான் தயா­ரில்லை. எனக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை எதிர்­கொள்ள நான் தயார் என அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார். பாரா­ளு­மன்ற…

படையினர் பாரிய தேடுதல் – 100 பேர் கைது!

ஆயிரக்கணக்கான ஸ்ரீலங்கா படையினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பகா, களுத்துறை, குருணாகல, புத்தளம் மாவட்டங்களில்…

வாட்ஸ் ஆப் “குறூப் அட்மின்’ கைது: பரப்பப்பட்ட செய்தி குறித்து விசாரணை

தர்கா நகர் பிரேக்கிங் நியூஸ் என்ற வாட்ஸ் - ஆப் செயலி செய்தி வலையமைப்பை வைத்திருந்த அதன் நிர்வாகி உட்பட மேலும் இரண்டு இளைஞர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த வட்சப் குழுவில் 100 பேர் அங்கத்தவராக இணைந்திருந்தனர் எனவும், அதனூடாக…

இயலாமையை மறைக்க அவசரகாலச் சட்டம்: அரசை சாடும் ஆனந்தன்

அரசு தனது தவறுகளையும் கையாகாத்தனத்தையும் அரசியல் ஆளுமையற்ற தன்மையையும் மூடி மறைப்பதற்காக அவசரகாலச் சட்டத்தைப்பிரயோ கித்து மக்களை அச்சுறுத்திவருகிறது என வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அவசரகால சட்டம்…