Take a fresh look at your lifestyle.

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 இத்தாலிமேற்பிராந்தியம்.!

இத்தாலிமேற்பிராந்தியத்தில் 27-11-2019 நாப்போலிநகரிலும,; 01-12-2019 ரெச்சியோஎமிலியாநகரிலும் தமிழீழதேசியமாவீரர் நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் இடம்பெற்றது.
முதலில்பொதுச்சுடர்ஏற்றிவைக்கப்பட்டதைதொடர்ந்துதேசியக்கொடிஏற்றிவைக்கப்பட்டது .பின் 2008ம் ஆண்டிற்க்கானதமிழீழதேசியதலைவரின் மாவீரர் தினஉரையின் காணொளிஒளிபரப்பப்பட்டது. அடுத்துஅகவணக்கத்தைதொடர்ந்துதுயிலும் இல்லப்பாடல் ஒலிக்கமாவீரர் குடும்பத்தினர் ஈகைச்சுடர்களைஏற்றிவைத்தனர். பின் பொதுமக்களின் மலர்வணக்கநிகழ்வு .இடம்பெற்றது .
அடுத்துகலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றனதொடர்ந்துதிலீபன் தமிழ் சோலைமாணவர்கள் பங்கேற்றபேச்சுமற்றும் ஓவியப் போட்டிகளுக்கானபரிசில்கள் வழங்கப்பட்டது .

தொடர்ந்து கூடியிருந்தஅனைவரும் ஒன்றிணைந்துஉறுதிமொழிஎடுத்துக் கொண்டனர் இறுதியாகதேசியக் கொடி இறக்கப்பட்டுநம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடலுடன் நிறைவுற்றது
இவ்வாண்டும் நாப்போலிநகரிலும்; ரெச்சியோஎமிலியாபிரதேசத்தில் இடம்பெற்றநிகழ்விலும் ரெச்சியோஎமிலியாமற்றும் பொலோனியாமாந்தோவா,வெரோணா,மிலானோ,யெனோவா,தொரினோ,பியல்லாபோன்ற தூரப்பிரதேசங்களில்இருந்துபெரும்அளவில் மக்கள் உணர்வுடன் கலந்துசிறப்பித்ததுகுறிப்பிடத்தக்கது.