Take a fresh look at your lifestyle.

தேசத்தின் குரல் உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தலும் மதிப்பளிப்பும் – பிரான்சு.!

பிரான்சில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மற்றும் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன், கேணல் பரிதி உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தலும் மதிப்பளிப்பும் எதிர்வரும் 15.12.2019 ஞாயிற்றுக்கிழமை பொண்டிப்பகுதியில் 15.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.